நல்லூர் கந்தசாமி கோவில் உற்சவம் – 2018.

நல்லூர் கந்தசாமி கோவில் உற்சவம் – 2018.

பிரசுரிக்கபட்ட திகதி: 07 ஆகஸ்ட் 2018

நல்லூர் கந்தசாமி கோவில் உற்சவம் – 2018.

நல்லூர் வருடாந்த உற்ஷவம் 15-08-2018ம் திகதி கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு, 16-08-2018ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, அடுத்து 25 நாட்கள் உற்ஷவம் நடைபெறும். 08-09-2018 திகதி தேர்திருவிழாவும், 09-09-2018 திகதி தீர்த்த திருவிழாவும் நடைபெறும்.


விஷேட உற்ஷவதினங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
  

   திகதி த. தி கிழமை 2018 மஹோற்ஷவ விஷேட தினங்கள் நேரம் திருவிழா
15.08.2018 30 புதன் கொடிச்சீலை எடுத்துவரல் பகல் 09-45
15.08.2018 30 புதன் வைரவர் உற்சவம் மாலை 5-30
16.08.2018 31 வியாழன் கொடியேற்றம் பகல் 10-00 01ம் திருவிழா
25.08.2018 9 சனி மஞ்சம் மாலை 5-00 10ம் திருவிழா
01.09.2018 16 சனி அருணகிரிநாதர் உற்சவம் மாலை 6-00 17ம் திருவிழா
02.09.2018 17 ஞாயிறு கார்த்திகை உற்சவம் மாலை 5-00 18ம் திருவிழா
03.09.2018 18 திங்கள் சூர்யோற்சவம் காலை 7-00 19ம் திருவிழா
04.09.2018 19 செவ்வாய் சந்தானகோபாலர் உற்சவம் காலை 7-00 20ம் திருவிழா
04.09.2018 19 செவ்வாய் கைலாசவாகனம் மாலை 5-00 20ம் திருவிழா
05.09.2018 20 புதன் கஜவல்லிமஹாவல்லி உற்சவம் காலை 7-00 21ம் திருவிழா
05.09.2018 20 புதன் வேல்விமானம் மாலை 5-00 21ம் திருவிழா
06.09.2018 21 வியாழன் தெண்டாயுதபாணி உற்சவம் காலை 7-00 22ம் திருவிழா
06.09.2018 21 வியாழன் ஒருமுகத் திருவிழா காலை 7-00 22ம் திருவிழா
07.09.2018 22 வெள்ளி சப்பரம் மாலை 5-00 23ம் திருவிழா
08.09.2018 23 சனி தேர் காலை 7-00 24ம்திருவிழா
09.09.2018 24 ஞாயிறு தீர்த்தம் காலை 7-00 25ம் திருவிழா
09.09.2018 24 ஞாயிறு கொடியிறக்கம் மாலை 5-00 25ம் திருவிழா
10.09.2018 25 திங்கள் பூங்காவனம் மாலை 5-30 26ம் திருவிழா
11.09.2018 26 செவ்வாய் வைரவர் உற்சவம் மாலை 5-30 27ம் திருவிழா

www.tamilthakaval.org