திரு. A. தயாபரன்
(ஆசிரியர்-ஒஸ்போன் த.ம.வி)
தோற்றம்: 03 மே 1977 - மறைவு: 12 அக்டோபர் 2024
நுவரெலியா-ஹட்டன் கிளவட்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு A. தயாபரன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் 14-10-2024 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் கிளவட்டன் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
