திரு. ஐயாத்துரை செல்லையா

ஐயாத்துரை செல்லையா

தோற்றம்: 10 மார்ச் 1923 - மறைவு: 28 ஜனவரி 2022

யாழ். வல்வெட்டியினைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா ஐயாத்துரை அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராசையா, நல்லம்மா மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் லட்சுமிஅம்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அப்பாத்துரை மற்றும் நடராஜா ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கணேசலிங்கம் மற்றும் திலகேஸ்வரி(கனடா), செல்வதேவி(கனடா), யோகேஸ்வரி(சுவிஸ்), இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சின்னத்துரை (அம்மான், முன்னாள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஸன் பாடசாலை- Lab Assistant), புவனேஸ்வரி (சுவிஸ்), கனகரட்ணம் (முன்னாள் இலங்கை போலீஸ் உத்தியோகத்தர்- கனடா), சுந்தரலிங்கம் (Samy & Sons உரிமையாளர்- கனடா), கலாசீலன் (சுவிஸ்), கணேசராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானவேல், சக்திவேல், கிருஸ்ணதேவி, செந்திவேல், கிருஸ்ணவேணி, சிவானந்தவேல், அமலன், அபிசன், நித்தியா, நிமலன், முகிலன், இராஜ்மோகன், சுகன்யா, ரொசானி, கீர்த்தனா, பிரார்த்தனா, மிதுலா, அகிலா, வேணுயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராகுலன், சகிலன், அபிலன், ஆரபி, சேரன், பிரணா, திவ்வியா, ஆருயா, லக்சி, அக்சிவன், யுபிட்சன், தினேஸ், அஸ்வினி, லேனா, தனிக்கா, கேசிகா, தணிசா, ஜேடேன், ஆரியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 30 January 2022       7:00 PM - 9:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
கிரியை:-

Monday, 31 January 2022      12:30 PM - 3:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
 
தகனம்:-

Monday, 31 January 2022       3:30 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/01/2022 05:42)