திருமதி. அமரவதி ராஜ்

அமரவதி ராஜ்

தோற்றம்: 17 செப்டம்பர் 1973 - மறைவு: 04 மார்ச் 2026

முல்லைத்தீவைச் சேர்ந்தவரும், New York - அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமராவதி ராஜ் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 - 9.00 மணி வரை New Hyde Park Funeral Home (506 Lakeville Road, New Hyde Park, NY 11040) இல் பார்வைக்காகவும், 11-03-2026 புதன்கிழமை அன்று மாலை 5.00 -9.00 மணி வரை Chapel Ridge Funeral Home, Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-03-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 - 2.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2026 00:00)