திரு. அம்பலவாணர் சதீஸ்குமார் (வீரா)

அம்பலவாணர் சதீஸ்குமார் (வீரா)

தோற்றம்: 21 நவம்பர் 1978 - மறைவு: 20 ஏப்ரல் 2026

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மற்றும் இரணைப்பாலை புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சில் வசித்தவருமாகிய திரு. அம்பலவாணர் சதீஸ்குமார் அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று பிரான்சில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்காக:-

02.05.2026 சனிக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00

03.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00

05.05.2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:30 - 12:30 மணிவரையும்,

95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:30 - 2:30 மணியளவில் Eglise Saint Yves (18 Avenue lénine 93120 La courneuve) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு. பிற்பகல் 3:00 மணியளவில் 164 Avenue Jean Jaurès 93500 Pantin - FRANCE எனும் முகவரியில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

+33 076 878 3206
+33 065 243 1778

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2026 00:00)