திரு. அம்பலவாணர் சுந்தர்ராசா

அம்பலவாணர் சுந்தர்ராசா

மறைவு: 25 பெப்ரவரி 2026

யாழ். காரைநகர் இடப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு. அம்பலவாணர் சுந்தர்ராசா அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோவளத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேஸ்வரி (ராசு-கனடா), சிவகுமார் (சிவா-இலண்டன்), கஜேந்திரகுமார் (கண்ணன்-கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரிகைகள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லதில் நடைபெற்று, திருவுட தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2026 00:00)