திருமதி. ஆனந்ததேஸ்வரி சூரியப்பிரகாசம் (BBC தமிழ் ஆனந்தி அக்கா)
தோற்றம்: 24 மே 1940 - மறைவு: 21 பெப்ரவரி 2025
யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்ததேஸ்வரி சூரியப்பிரகாசம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனையில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவசாமி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற திரு. சூரியப்பிரகாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பூரணி, சக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சேரன் அவர்களின் அன்புப் பாட்டியும்,
சந்திரேஸ்வரி (சாண்ட்ரா ), காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், ஸ்ரீதரன் மற்றும் சுகுணேஸ்வரி (சுகுணா), மனோகரன், இந்துமதி (இந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருமகள்களுக்கும் மருமகன்களுக்கும் அன்பான அத்தையும் ஆவார்.
அன்னார் பிபிசி (BBC) தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் பிபிசி தமிழோசை மூலம் தமிழுக்கும் தமிழீழத் தேசத்திற்கும் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
***----------------------------***
Mrs. Anandeswary Suryaprakasan, who was born in Chavakachcheri, Jaffna on 24th May 1940 and resided in Raynes Park, London, UK, passed away on Friday 21st February 2025.
She is the beloved daughter of Late Mr. & Mrs. Subramaniam, and daughter-in-law of late Mr. & Mrs. Sivasamy,
Beloved wife of late Mr Suryaprakasan,
Beloved mother of late Poorani & Sakthi and loving grandmother of Cheran,
Beloved sister of Chandreswary (Sandra), late Baskaran, late Sritharan, Suguneswary (Suguna), Manoharan & Inthumathy (Inthu),
Beloved aunty to nieces & nephews.
Anandhi worked at the BBC as a journalist and broadcaster for 30 years, and was a leading figure in the BBC Tamil Service (Tamilosai) during that time. She will be always remembered for her exclusive interview with Prabakharan, the Leader of the Tamil Tigers for the BBC.
We request our relatives, friends and families to accept this notice.
***-------------------***
இறுதி நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 16 March 2025 [10:00 AM]
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground
Bishopsford Rd, Morden SM4 6BF United Kingdom.
தகனம்:-
Sunday,16 Mar 2025 [2:00 PM - 3:00 PM]
South London Crematorium
Rowan Rd, London SW16 5JG. United Kingdom
Live Streaming link:- Click here (Hindu Funeral Rites & Viewing)
Live Streaming link:- Click here (Watching Live & On Demand at Crematorium)
Username – fijo9006
Password - 187644
www.tamilthakaval.org
