திருமதி. அன்னலட்சுமி இராசையா (இராசு)
மறைவு: 14 மே 2026
யாழ். நல்லூர் செல்லர் வீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. அன்னலட்சுமி இராசையா அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரன் (ஈனா), சிறிகரன் (சிறி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
