திருமதி. அன்ரன் ஜெயபவானி

அன்ரன் ஜெயபவானி

தோற்றம்: 07 ஆகஸ்ட் 1963 - மறைவு: 05 டிசம்பர் 2024

கோபுரம் சரிந்தது போல்

எம்மை ஆறாத்துயரில்

பரிதவிக்க விட்டது ஏன்?

தேடி அலைகின்றேதம்.

உன் திருமுகத்தை

இனி எங்கு காண்போம்...

திருமதி. அன்ரன் ஜெயபவானி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று Neuilly-Sur-Marne - பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் 31 Rue Paul et Camille Thomoux, 9330 Neuilly-Sur-Marne எனும் முகவரியில் 

07-12-2024 சனிக்கிழமை - பிற்பகல் 3.00 - 5.00 மணி வரை

08-12-2024 ஞாயிற்றுக்கிழமை - பிற்பகல் 3.30 - 5.30 மணி வரை

09-12-2024 திங்கட்கிழமை - பிற்பகல் 3.00 - 4.00 மணி வரை

10-12-2024 செவ்வாய்க்கிழமை - பிற்பகல் 2.00 - 5.00 மணி வரை

11-12-2024 புதன்கிழமை - மதியம் 1.00 - 2.00 மணி வரை

பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து Eglise saint - Baudile (76B place du Chanoine Heroux, 93330 Neuilly-Sur-Marne) எனும் முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் Cimetiere de Neuilly-Sur-Marne (Rue Paul et Camille Thomoux, 93330 Neuilly-Sur-Marne) எனும் முகவரியில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2024 05:00)