திரு. அன்டன் வேல்ஸ் (தவம்)

அன்டன் வேல்ஸ் (தவம்)

மறைவு: 01 அக்டோபர் 2026

யாழ். அல்லபிடியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு - தளுபத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அன்டன் வேல்ஸ்  அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், வசந்தகுமாரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஷினி, சுபா, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ஜெயனேஷன், ஜூலியன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணி முதல் W.F FENANDO மலர்சாலையில் (AVE MARIYA HOSPITAL JUNCTION) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-10-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 communal de Valenton (13 avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2026 00:00)