திரு அப்பச்சி சிவபாலன்(சிவம்)

அப்பச்சி சிவபாலன்(சிவம்)

தோற்றம்: 02 பெப்ரவரி 1957 - மறைவு: 26 நவம்பர் 2026

யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Hamburg ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பச்சி சிவபாலன்(சிவம்) அவர்கள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பச்சி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சித்தன்கேணியைச் சேர்ந்த மார்கண்டு மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
மனோபாலன்(மனோ ), லாவண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
பிரிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
 
காவியன், திவ்யன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
கா லஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை , குணபாக்கியம், பரமசிவம், புனிதவதி(இலங்கை ), உமாதேவி(இலங்கை ), சிவனேசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற மனோசிங்கம், யோகராஜா , காலஞ்சென்ற கந்தசாமி, மோகனசிங்கம்(கனடா ), ஜெயசிங்கம்(Holland), ஞானசிங்கம்(கனடா ), ஜெயா (கனடா ), கமலா (இலங்கை ), பாலேந்திரன்(இலங்கை ), சுகந்தி(ஜேர்மனி), மாலினி(கனடா ), மங்களகுமாரி(மஞ்சு- கனடா ), சந்திரகலா(கலா -Holland), பத்மினி(பப்பி- கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Thursday, 3 dec 2026  10:00 AM - 12:45 PM
 
Ohisdor Cemetery  Cordes Fuhisbuttler Str, 756 ,22337 Humburg- Nord Germany
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

தொடர்புகளுக்கு:

மனோ - மகன் Mobile : +49 17 62 480 3035
லாவண்யா - மகள் Mobile : +49 15 23 849 7600
நேசன் - சகோதரன் Mobile : +49 17 62 291 5280
ஜெயசிங்கம்(அப்பிள்) - மைத்துனர் Mobile : +31 61 214 1493

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2026 20:02)