திருமதி. அருட்செல்வி நந்தகுமார்

அருட்செல்வி நந்தகுமார்

தோற்றம்: 31 ஜூலை 1963 - மறைவு: 17 ஜனவரி 2022

யாழ் வீமன்காமம் வடக்கை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும், யூனியன் கல்லூரியின் பழைய மாணவியும், எமது உறவினருமான திருமதி. அருட்செல்வி நந்தகுமார் (79 OL, 82 A/L) தனது 58 ஆவது வயதில் 17.01.2022 ம் திகதி  திங்கட்கிழமை இன்று அதிகாலை இறைபதம் அடைந்தார் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

அன்னார் ,காலஞ்சென்றவர்களான ஓய்வுபெற்ற பொலீஸ் உத்தியோகத்தர் திரு. குமாரசிங்கம், திருமதி. தங்கம்மா ஆகியோரின் அருமை மகளும்,
 
திரு. நந்தகுமார் (கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
 
சகீன், ஜர்ஷினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களும், கல்லூரியின் சகலதுறை நட்சத்திர விளையாட்டு வீரர்களுமான திரு.அருந்தவநாதன் (72 O/L, 75 A/L, ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர் யாழ்ப்பாணம்), திரு. இரவீந்திரநாதன் (74 O/L, 77 A/L, ஓய்வுபெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர், வவுனியா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
 
அருந்தவநாதன் கஜவதனி மற்றும் இரவீந்திரநாதன் வாசுகி (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20.01.2022  ம் திகதி வியாழக்கிழமை Ajax கனடாவில் நடைபெறும்.
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
பார்வைக்கு:-
 
January 20,Thursday 2022    8:30AM-12:00 Noon
Ajax Crematorium & Visitation Centre
384, Finley Ave
Ajax, On L1S 2E3
 
TP 289 372 3300
 
கிரியை:-
 
January 20,Thursday 2022     12:00 Noon
Ajax Crematorium & Visitation Centre
384, Finley Ave
Ajax, On L1S 2E3
 
TP 289 372 3300






www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2022 03:06)