செல்வி. அருட்செல்வநாதன் மனஸ்வினி

அருட்செல்வநாதன் மனஸ்வினி

மறைவு: 18 ஏப்ரல் 2026

யாழ் நல்லூர் இராஜ வீதியைச் சேர்ந்த செல்வி. அருட்செல்வநாதன் மனஸ்வினி இன்று சனிக்கிழமை (18-04-2026) காலமாகிவிட்டார்.

யாழ் பருத்தித்துறை வீதி, நல்லூர் அருட்செல்வநாதன் (ஆரியாஸ் பாமசி உரிமையாளர்), சுயாத்தா ஆகியோரின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், பூரணம் மற்றும் சண்முகசுந்தரம், மதிவதனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹரிவரஷன், அபிஷேக் ஆகியோரின் பாசமிகு  உடன்பிறந்த சகோதரியும்,

வைத்தியநாதன் சுபத்திரா காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் நந்திகேஸ் லாவண்யா ஆகியோரின் பெறாமகளும், 

யோகேஸ்வரன், பரமேஸ்வரி, ஆனந்தகுமார், இராஜேஸ்வரி, கேசவன் கேதீஸ்வரி, மாணிக்கேஸ்வரி, சரவணப்பிரியா பிறேமலதா ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
 
விசாகன், காலஞ்சென்ற கீர்த்தனா, யஸ்வா ஆகியோரின் சகோதரியும்,
 
காலஞஞ்சென்ற செந்தூரன் மற்றும் மயூரன் காயத்திரி, விதூசன், வாகீசன், ஆதித்தன், ஆத்மன், சாகித்தியன், சுபகீர்த்தன், அரவின்சன், அக்சரா, ஆருத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 19-04-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணியளவில் இலக்கம் 41, இராஜவீதியில்  அமைந்துள்ள  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/04/2026 03:23)