திரு ஆறுமுகம் அரசக்கோன்
(டாக்டர்)
மறைவு: 23 ஆகஸ்ட் 2020
யாழ்ப்பாணம் நவாலியை பிறப்பிடமாகவும் மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் திரு ஆறுமுகம் அரசக்கோன் அவர்கள் 23/09/2020 புதன்கிழமை மாலை 06:15அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற டாக்டர் ஆறுமுகம்/நாகம்மா தம்பதிகளின் புதல்வரும்,
காலஞ்சென்ற டாக்டர் திருமதி சந்திரோதயம் அரசக்கோன் அவர்களின் அன்புக்கணவரும்,
அமரர் டாக்டர் ஏகாம்பரநாதன்/நடேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,
அஜிலன்(லண்டன்), சயந்தினி(லண்டன்), துஷ்யந்தினி(இலங்கை) அவர்களது அன்புத்தந்தையும்,
ஸ்வரன் , அபிஜித், அபிமன் ஆகியோரின் பேரனும்,
அமரர் குலமணி, வாகேஸ்வரி, ஜெகநாதன், அமிர்தநாதன், ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் அன்பு சகோதரரும்,
இந்திரலிங்கம்(லண்டன்), கலைச்செல்வி(லண்டன்), சுரேந்திரஜித்(இலங்கை), அவர்களது அன்பு மாமனாரும்,
மற்றும் அரவிந்தன்(சுகந் இன்டர்நேஷனல்), சுதர்ஷனா(வாகீஸ் எம்போரியம்), சுமித்தா, நளினி, நளாயினி, நந்தினி, குலநாதன், குபேந்திரநாதன், அமரர் குணநாதன் அவர்களின் தாய் மாமனாரும்,
அமரர் ஜெயக்குமார், கலைக்குமார், சுரேஸ்குமார், அமரர் உதயகுமார் அவர்களின் சித்தப்பாவும்,
அஜந்தன், அனுஷியா, அகிலன், கார்த்திகா, தேனுகா, பிரதிகா அவர்களின் பெரியப்பாவும்,
அமரர் சுலோச்சனாதேவி, டாக்டர் ஸ்ரீஜெயதேவி, அமரர் வசந்தராணி, அமரர் டாக்டர் குகராஜன், அமரர் டாக்டர் உமாகாந்தன், ஜெயந்தி அவர்களின் அன்புமைத்துனரும்,
அமரர் யோகநாதன், அமரர் அட்வகேட் பஞ்சலிங்கம், அமரர் கனகநாயகம், பரமேஸ்வரி, ஆனந்தகுமார், அமரர் குலமணி, மலர், மல்லிகா, மதிவதனி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பின்பு அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
வீட்டு முகவரி:-
3ம் குறுக்குத்தெரு
(ஐயன் தியேட்டர் அருகில்)
மன்னார் நகரம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2020 07:52)
