திரு. ஆறுமுகம் குலேந்திரநாயகம்

(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்)

ஆறுமுகம் குலேந்திரநாயகம்

தோற்றம்: 26 மே 1949 - மறைவு: 29 நவம்பர் 2024

யாழ். நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு நெல்லியோடை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் குலேந்திரநாயகம் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும்-தில்லைநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

உருத்திரராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்வராணி, சபாநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனுசா (திருகோணமலை), பானுசா (OIC in SCS -வவுனியா), வேணுசா, தேனுசா (கனடா), ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சதீஷ், திலீபன், யானுசன் (கனடா), அஷந்ததாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஜித், திரௌசிக், தனீக்ஷா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ,

உருத்திரன், யோகன், சந்திரன், விமலராணி, வசந்தன், வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஆவரங்கால் கருதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முகவரி:-

நெல்லியோடை,

அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2024 05:00)