திரு. அருணன் சோமஸ்கந்தமூர்த்தி
தோற்றம்: 13 செப்டம்பர் 1979 - மறைவு: 25 ஏப்ரல் 2025
ஜேர்மனி - Frankfurt ஐப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. அருணன் சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு சோமஸ்கந்தமூர்த்தி (இணுவில் தெற்கு) -சறோஜினி (சுண்டுக்குளி) தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முருகேசு - கனகம்மா, காலஞ்சென்ற அருளானந்தம் - நவமணி தம்பதியினரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் Mùhlheimer Str. 425, 63075 Offenbach am Main இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
