திரு. அருணாச்சலம் திருநாவுக்கரசு (J.P)

(ஓய்வுபெற்ற அதிபர்)

அருணாச்சலம் திருநாவுக்கரசு (J.P)

தோற்றம்: 15 ஜூலை 1940 - மறைவு: 31 ஆகஸ்ட் 2025

யாழ். பெரிய நாவலடியைப் பிறப்பிடமாகவும், கச்சாய் வீதி, கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாச்சலம் திருநாவுக்கரசு அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்

சிவபாக்கியவதியின் அன்புக் கணவரும்,

சிவோத்தமன் (நியூசிலாந்து), சிவகஜன் (விரிவுரையாளர் - யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி), யசோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டக்சாயினி (நியூசிலாந்து),பானுஜா (பிரதி முகாமையாளர் - மக்கள் வங்கி, சாவகச்சேரி), சிவயோகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டக்‌ஷன் (நியூசிலாந்து), டக்சிகா (நியூசிலாந்து), கஜீன், கரீஸ், ஹாரவி, ஜீவாஞ்சனா, டுவாரகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2025 புதன்கிழமை அன்று காலை 08:30 மணியளவில் கச்சாய் வீதி கொடிகாமத்திலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் கொடிகாமம் வேவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2025 04:00)