திருமதி. அருந்ததி தங்கராசா

அருந்ததி தங்கராசா

தோற்றம்: 21 மார்ச் 1951 - மறைவு: 03 அக்டோபர் 2022

யாழ் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருந்ததி தங்கராசா அவர்கள் 03-10-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்து விட்டார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

பார்வைக்கு:-

08-10-2022 சனிக்கிழமை 15h00 -16h00
09-10-2022 ஞாயிற்றுக்கிழமை 15h00 - 16h00

கிரியை:-

10-10-2022 திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12h00 மணி வரை நடைபெறும்

தகனம்:-
 
10-10-2022  திங்கட்கிழமை அன்று மதியம்12h30 மணியிலிருந்து 13h30 மணிவரை நடைபெறும்
 
நடைபெறும் இடம்:-
 
Cimetiero Intercommunal desJoncherotes
05 Rue Marcel Sembat 93430 Villetaneuse


www.tamilthakaval.org


"பிரிவால் துயருறும் அன்பு உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபம்."
- சிவராசா - கணேசா (இலங்கை, 06/10/2022 17:36)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2022 06:44)