திரு. பாலச்சந்திரன் சுப்பிரமணியம்

(ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி)

பாலச்சந்திரன் சுப்பிரமணியம்

தோற்றம்: 23 ஜூலை 1933 - மறைவு: 04 ஏப்ரல் 2022

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் கருங்காலி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சற்சொரூபவதி, யோகேஸ்வரன், இந்திரா, மோகனா, கனகநிதி ஆகியோரின் தந்தையும்,

சுபமுரளிதரன், வானதி, நடேஸ்வரன், மகேஸ்வரன், ஆதிசிவம் ஆகியோரின் மாமனாரும்,

துவாரகன், அபிராம், ஆரணி, ஆரதி, திவ்யா, மாதவன், மயூரன், மேதா, மாயோன், ஹரிஸ்மா , ரேஸ்மா, அருண்சிவம் ஆகியோரின் பேரனும்,

சிவசோதி மற்றும் காலஞ்சென்ற தியாகராஜா (கம்பஹா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-04-2022 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

No.76,
St. Benadict's Mawatha,
Colombo -13.
 
தகவல்:-  சற்சொரூபவதி (மகள்), சுபமுரளிதரன் (மருமகன்)
 
 
 
 
 
 
 
 
 

Mr. Balachandran Subramaniam, who was born in Kuala Lumpur, Malaysia, and lived in Karungkali, Karainagar, Jaffna and Kotahena, Colombo passed away peacefully and was embraced by God on Friday, 04 April 2022.

He is the beloved husband of Maheswary (Retired Teacher).

Ever loving father of Satsorupavathy, Yogeswaran, Indra, Mohana and Kanaganithi.

Loving father in law of Subamuraliatharan, Vanathy, Nadeswaran, Maheswaran and Athisivam.

Affectionate grandfather of Duwaragan, Abhiram, Arani, Arathi, Divya, Mathavan, Mayuran, Mehta, Mayone, Harishma, Reshma and Arunsivam.

Kind and loving brother of Sivasothy and the late Thiyagarajah (Gampaha).

His remains will lie in state for paying tributes at the Jayaratne Funeral Parlor at around 08:30 AM on Saturday, 08 April 2022, with funeral and final rites functions conducted at 07:00 AM on Sunday, 10 April 2022, followed by cremation at the Borella Cemetery.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Address:-

No.76,
St. Benadict's Mawatha,
Colombo -13.
 
Information provided by:-      Satsorupavathy (Daughter), Subamuralitharan (Son in Law)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2022 10:07)