திருமதி. பாலசரோஜா பசுபதி

(ஓய்வுபெற்ற ஆசிரியை - வட இந்து மகளிர் கல்லூரி)

பாலசரோஜா பசுபதி

தோற்றம்: 17 நவம்பர் 1939 - மறைவு: 03 அக்டோபர் 2025

யாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், இல- 132, கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசரோஜா பசுபதி அவர்கள் 03-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் - வள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,

பாக்கியநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,

கீதாஞ்சலி, Dr. ரமேஷ், ஹேமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாசுதேவன், உமாமகேஸ்வரன், சர்மிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஞ்சலி - அருண், துளசி, மாதுமை, மீனாட்சி ஆகியோரின் பேத்தியும்,

ஆதிரனின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ​செம்மணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2025 04:00)