திருமதி. பாலசிங்கம் பத்மாசனி

பாலசிங்கம் பத்மாசனி

மறைவு: 23 மார்ச் 2025

யாழ். பொன்னாவளை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் - வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் பத்மாசனி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரது (இல- 50/20,1ம் ஒழுங்கை குட்சைட் வீதி, தோணிக்கல் வவுனியா) இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் புகழுடல் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/03/2025 04:00)