திருமதி. பாலசிங்கம் சரஸ்வதி
தோற்றம்: 11 ஆகஸ்ட் 1930 - மறைவு: 28 மார்ச் 2025
யாழ். காரைநகர் கதிர்காம சாமிகோவிலடியை பிறப்பிடமாகவும், சீனியர் லேன் கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் சரஸ்வதி அவர்கள் 28-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் (முன்னாள் புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன், மகேஸ்வரி, செல்வநாயகம், விஸ்வலிங்கம், நடராசா, தேவராசா, அருட்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகி (முன்னாள் ஆசிரியை - காரைநகர் இந்துக் கல்லூரி), அம்பிகாதேவி (பதவி நிலை உத்தியோகத்தர் - தமிழ்த்துறை யாழ் பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற கமலநாயகி (முன்னாள் சுருக்கெழுத்தாளர் - நீதிமன்றம்,ஊர்காவற்றுறை), ஆனந்தகுமார் (பிரான்ஸ்), காலஞ்சென்ற நடனகுமார், வசந்தநாயகி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற துரைராசசிங்கம் (பிரான்ஸ்), இராசரத்தினம் (பிரான்ஸ்), கலாவதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜிஸ்லன் - சுவாதி (பிரான்ஸ்), இயன், பாரதி (பிரான்ஸ்), றஞ்சன்குமார் (பிரான்ஸ்) துளசி, பவித்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பேத்தியும்,
ஆதாம் (பிரான்ஸ்) பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
இல-40/9, சீனியர் லேன்,
கலட்டி, யாழ்ப்பாணம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
