திரு. பாலசுப்பிரமணியம் இரத்தினவேல் (ரத்தினிஅண்ணா)

பாலசுப்பிரமணியம் இரத்தினவேல் (ரத்தினிஅண்ணா)

தோற்றம்: 10 ஜூன் 1950 - மறைவு: 16 மே 2025

யாழ். வல்வெட்டித்துறை நெடியக்காட்டைப் பிறப்பிடமாகவும், Oslo- நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் இரத்தினவேல் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சச்சிதானந்தவேல் (சசிகலாஸ்) - அருந்தவநாயகி தம்பதியினரின் அருமை மருமகனும்,

சூரியகலா (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

இந்து, சுகந்தி, சுதா ஆகியோரின் பாசமிகு தர்தையும்,

சுகாசன், டானியல் ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரனின் ஆசைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-05-2025 புதன்கிழமை Oslo இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2025 04:00)