திருமதி. பாலுசாமி பஞ்சவர்ணம்

பாலுசாமி பஞ்சவர்ணம்

தோற்றம்: 03 டிசம்பர் 1949 - மறைவு: 22 ஜூலை 2025

ஹட்டனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலுசாமி பஞ்சவர்ணம் அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசாமி - சின்னாச்சி தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற பாலுசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன் (பாபு), மோகன் (கட்டார்), ராஜலக்ஷ்மி (ராஜி) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

தம்பிராஜா, கார்த்திகாயினி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-07-2024 புதன்கிழமை முதல் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-07-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2025 04:00)