திரு. சந்தரகாந்தா (ஹரி) சிவபாதசுந்தரம்

சந்தரகாந்தா (ஹரி) சிவபாதசுந்தரம்

தோற்றம்: 13 மார்ச் 1955 - மறைவு: 26 ஆகஸ்ட் 2025

திரு. சந்தரகாந்தா (ஹரி) சிவபாதசுந்தரம் அவர்கள் கனடாவில் ஆவணி 26-2025 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம்:-

பார்வை:-

சனிக்கிழமை – August 30, 2025  [5:00 PM - 9:00 PM]

ஞாயிற்றுக்கிழமை – August 31, 2025  [8:00 AM - 10 AM]

30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2

ஈமைக்கிரியைகள், நல்லடக்கம்:-

ஞாயிற்றுக்கிழமை – August 31, 2025  [11:00 AM]

30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2025 05:50)