அமரா். சந்திரமதி முத்துக்குமாரு (சந்திரா)

சந்திரமதி முத்துக்குமாரு (சந்திரா)

தோற்றம்: 20 ஏப்ரல் 1945 - மறைவு: 17 அக்டோபர் 2024

கொழும்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிமாகவும் கொண்ட சந்திரமதி முத்துக்குமாரு அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு-நவமணி தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

முகவரி:- 

"பத்மவாசா"

இல-125, கல்லூரி வீதி, திருகோணமலை.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2024 04:00)