திரு. சந்திரசேகரம் ஞானசேகரன்
(Deputy General Manager -Lanka Mineral Sands, Company, Pulmottai)
தோற்றம்: 01 அக்டோபர் 1965 - மறைவு: 03 ஜூலை 2024
யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியை பிறப்பிடமாகவும், இணுவில் பாலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரம் ஞானசேகரன் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம்-இராசலட்சுமி (சேர் டீச்சர்- ஓய்வுநிலை ஆசிரியர்) தம்பதியனரின் அன்பு மகனும்,
மகேந்திரநாதன்-காலஞ்சென்ற சத்தியேஸ்வரி (நயினாதீவு) தம்பதியனரின் அன்பு மருமகனும்,
கீதாஞ்சலி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- தெல்லிப்பளை பிரதேச செயலகம்) அன்புக் கணவரும்,
நிதர்சனன் (Software Engineer- Colombo), குரு தர்ஷன் (Web Developer-ICBT) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானபண்டிதன் (முன்னாள் முகாமையாளர்- செலான் வங்கி), ஞானகுமார் (கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையர் அலுவலகம்-யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மல்லிகா தேவி (ஓய்வுநிலை ஆசிரியர்), ஜெயந்தி (ஆசிரியர்), பிரியதர்ஷினி (ஜேர்மனி), தாட்சாயினி (DO-திருகோணமலை), துஸ்யந்தன் (பிரான்ஸ்), குகேந்திரராஜா (ஜேர்மனி), Armstrong (Engineer-Somalia), கிருஷ்ணலீன் அமுதா (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இணுவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
