திரு. சனித்னோஜன் அனுகரன்

சனித்னோஜன் அனுகரன்

தோற்றம்: 09 ஜூலை 1994 - மறைவு: 30 ஜூலை 2024

சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், Gerlafingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சனித்னோஜன் அனுகரன் அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அனுகரன்-மாலினி (சுவிஸ்) தம்பதியினரின் ஆருயிர் புதல்வரும்,

ரனுஜனா (சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கபிலன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 02-08-2024 வெள்ளிக்கிழமை முதல் 06-08-2024 செவ்வாய்க்கிழமை வரை காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வைக்காக Friedhof Gerlafingen (Friedhofstrasse, 4563 Gerlafingen, Switzerland) இல் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 07-08-2024 புதன்கிழமை காலை 9.00 மணியவில் Krematorium Solothurn (Herrenweg 64, 4500 Solothurn, Switzerland) இல் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

Wilerstrasse 21,
4563 Gerlafingen, 
Switzerland

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2024 04:00)