திரு. செல்லப்பா தர்மலிங்கம்
(B.Sc- Colombo University, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு, ஓய்வுபெற்ற பெளதிகவியல் ஆசிரியர், Brighton Institute- கொழும்பு, செய்முறை விரிவுரையாளர் பேராதனிய பல்கலைக்கழகம், பெளதிகவியல் விரிவுரையாளர்-)
தோற்றம்: 26 செப்டம்பர் 1938 - மறைவு: 11 ஜனவரி 2022
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை சுவிசுத்தராமவை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Nigeria Sokoto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தர்மலிங்கம் அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மங்கையற்கரசி தம்பதிகளின் அருமைப் புத்திரனும்,
பண்டிதர் பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சதாபானு ஜனகன் (லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாலசுந்தரம்பிள்ளை ஜனகன் (லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிறிஸ்கந்தன் (லண்டன்) அவர்களின் ஆசைப் பேரனும்,
www.tamilthakaval.org
