திரு. செல்லப்பா சண்முகலிங்கம்
தோற்றம்: 24 பெப்ரவரி 1941 - மறைவு: 26 பெப்ரவரி 2021
யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மணியர்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சண்முகலிங்கம் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரான்சில் வசிப்பவர்களான ரேணுகா, சித்திரா, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகநாதன் (கனடா), சண்முகரெத்தினம் (ஜேர்மனி), காலஞ்சென்ற நீலாம்பிகை, சண்முகபவானந்தன் (கனடா), தேவராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜா, அருந்ததிநாயகி மற்றும் யோகராணி, ஜீவநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ராஜ்மோகன், பிரியதர்சன், கனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராஜகுலேந்திரன் செல்வராணி (பிரான்ஸ்), தர்மதாசா உதயராணி, ஸ்ரீதரன் சறோயினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
யோகராணி இரத்தினேஸ்வரி, இரத்தினஜோதி, சஞ்சிவிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயபாலன், ராகவன், கௌசல்யா, இளங்குமரன், சண்முகதாசன், சண்முகநேசன் இரஜனி, சண்முகஈசன், இராஜினி, சபேசன், சஞ்ஜீவன், சரவணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற துர்க்கா, ஜெனார்த்தன், துவாரகா ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,
லக்ஷியா, ஆகாஷ், கரிஷ், தனுஷ்கா, ஆயூஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
மயூரன் - மகன் Mobile : +33 75 103 7561
செல்வநாயகி - மனைவி Mobile : +94 77 498 3360
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2021 04:55)
