திரு. செல்லையா கோணேஸ்வரன்

செல்லையா கோணேஸ்வரன்

தோற்றம்: 31 அக்டோபர் 1945 - மறைவு: 11 டிசம்பர் 2023

யாழ் சுதுமலை ,மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், France, Melbourne Australia வை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லையா கோணேஸ்வரன் அவர்கள் நேற்று  11-12-2023ம்  திகதி திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா யோகரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் கிருபாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மாலினி (சித்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஹர்ஷினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,

டுருவன், கேய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருக்கேதீஸ்வரன் (கனடா), கிருஷ்ணகுமாரி (இலங்கை), சூரியகுமாரி (இளைப்பாறிய அதிபர், மானிப்பாய் மகளீர் கல்லூரி), முனீஸ்வரன் (கனடா), சந்திரகுமாரி (இளைப்பாறிய உப அதிபர், மானிப்பாய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

றுயினா, காலஞ்சென்ற புத்திரசிகாமணி, வடிவாம்பாள், அற்புதராசா,  ஜெயவீரசிங்கம், வசந்தி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மற்றும் ரஞ்சினி (இலங்கை), விஜநகுமார் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
Boyd Chapel Springvale இல் 10:30 மணிக்கு நடைபெற்று  தகனக்கிரியை Springvale மயானத்தில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2023 23:19)