திருமதி. தேவராஜன் பத்மாதேவி

தேவராஜன் பத்மாதேவி

மறைவு: 11 ஆகஸ்ட் 2026

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா -  Sydney யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பத்மாதேவி தேவராஜன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை தனது 98வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  நீர்வேலியின் புகழ்பூத்த நில அளவையாளர் (Surveyor) காலஞ்சென்ற திரு. தேவராஜன் அவர்களின் அன்பு துணைவியாரும்,

சுஜீதன் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் - இலங்கை வங்கி), Dr. சிவகுமாரன், Dr. ராஜம், Dr.ஜெயராமன், றெங்கன் (சட்டத்தரணி), ராஜ் ஈஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான ஜெயதேவி, கண்மணி மற்றும் சுகன்யா, Dr. தெய்வேந்திரன், தங்கலோஜினி, ஹெலன், நிர்த்தனகுமாரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-08-2026 சனிக்கிழமை அன்று சிட்னியில் நடைபெறும்.

Viewing and Funeral:

Saturday, August 15, 2026 [9:15 AM]

Northern Suburbs Memorial Garden

199 Delhi Road, North Ryde.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2026 00:00)