Dr. சின்னையா வேலும்மயிலும்

(வைத்திய கலாநிதி, வைத்திய சிரோன்மணி, வைத்திய சிகாமணி, நேசமாமனிய விருது, பகுதி நேர விரிவுரையாளர், Specialist of Children's Disease, Part Time Teacher)

Dr. சின்னையா வேலும்மயிலும்

தோற்றம்: 13 மார்ச் 1939 - மறைவு: 16 ஆகஸ்ட் 2021

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை பெரேரா லேனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா வேலும்மயிலும் அவர்கள் 16-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலும்மயிலும் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி (மனோ) அவர்களின் அன்புக் கணவரும்,

மதியழகன் (Engineer- UK), நந்தகுமார் (IT- UK), ஜெயக்குமார் (Nurse - Austria), ராஜ்குமார் (IT Consultant- UK), டாக்டர் விஜயகுமார் (SL), தேவகுமார் (Abbey Accident- UK), சுபாஷினி (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஞ்சி மனோகரன் அவர்களின் அன்பு அத்தானும்,

காலஞ்சென்ற மனோரஞ்சித் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஷியாமலா, சோபனா, மரியா, டிலானி, டாக்டர் இரேஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிந்தியா, லிவிந்தியா, டினேஷ், ரொமேஷ், மாலதி, சங்கர் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

நிரோஷா, லக்‌ஷன், நிகர்ஷன், நர்த்தனா, ஜெயா, ஜனனி, இம்மானுவேல், சரண், ஜனார்த்தனி, விதுஷா, விதுநன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்து.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:- No: 8B, Pereira Lane,Wellawatte, Colombo.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் - உறவினர் Mobile: +94 11 236 1747
மதி - மகன் Mobile: +44 780 953 3370
குட்டி - உறவினர் Mobile: +44 741 305 8540
டாக்டர் விஜயகுமார் - மகன் Mobile: +94 77 505 6298

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2021 04:14)