Dr. நாகரத்தினம் விமலகாந்தன்

(ஓய்வு பெற்ற வைத்திய உத்தியோகத்தர்-உளநல சிகிச்சை பிரிவு யாழ் போதனா வைத்தியசாலை,தற்போது வைத்திய உத்தியோகத்தர்,மோட்டார் வாகன பிரிவு யாழ் செயலகம்)

Dr. நாகரத்தினம் விமலகாந்தன்

மறைவு: 27 ஆகஸ்ட் 2021

யாழ் சிவனடிவாசா சந்தை வீதி உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் புதிய செம்மணி வீதி நல்லூர் வடக்கு,கல்வியங்காடு, யாழ்ப்பாணத்தை  வசிப்பிடமாகவும் கொண்ட  க்டர்  நாகரத்தினம் விமலகாந்தன் அவர்கள் 27-08-2021ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவகுரு நாகரத்தினம் ஜெகதலஜெகசோதி தம்பதியரின் அன்பு மகனும்,
 
விமலகாந்தன் உதயகுமாரி அவர்களின் அன்புக்கணவரும்,  
 
க. ஜயபிரதா, Dr. தனுஷன் (சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர், UK), திலக்ஷன்(Commercial Bank), யுதர்ஷன்(வலய முகாமையாளர், Abans), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கண்ணன் (சிரேஷ்ட விரிவுரையாளர், விவசாயபீடம்) அவரின் மாமனாரும்,
 
வர்ஷா,அனிக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
ஜெகத்குருதாஸ் (ஓயுவு பெற்ற யாழ் போதனா வைத்தியசாலை மருந்தாளர்),
ஜெகன்மோகனதாஸ் (ஓய்வு பெற்ற பட வரைஞர்), காலஞ்சென்ற ஆனந்தகுமார் நாகநந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
மற்றும்  காலஞ்சென்ற சதாசிவம் சிவசரவணபவ அவர்களின் பாசமிகு சகோதரனும்,
 
காலஞ்சென்ற பொன்னையா நவரத்தினசிங்கம் நவரத்தினசிங்கம் மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

விலாசம்:-

புதிய செம்மணி வீதி நல்லூர் வடக்கு,

கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2021 04:35)