திரு. ஏரம்புநாதன் முருகதாஸ்
(இரசாயனவியல் ஆசிரியர்)
தோற்றம்: 19 டிசம்பர் 1979 - மறைவு: 15 அக்டோபர் 2026
நயினாதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த தனஞ்ஜெயராசா (தனந்தி), ஜெயந்தி தம்பதியரின் மூத்த மருமகன் திரு. ஏரம்புநாதன் முருகதாஸ் (ரஞ்சன்), இரசாயனவியல் ஆசிரியர் அவர்கள் 15-10-2026 நேற்று கொழும்பில் காலமானார்.
அன்னார் தவப்பிரியா (பிரியா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரணுயா, அனனியா, அபிரா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Viewing:-
Saturday, 17th October 2026 10:00 AM - 9:00 PM
Sunday, 18th October 2026 9:00 AM - 9:00 PM
Mahinda Florists (2nd Floor), Mount Lavania.
Final Rites & Cremation:-
Monday, 19th October 2026
Rites start at 8:00 AM
Cremation at 11:00 AM
Dehiwala Cemetery (Near Odeon Theater)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2026 18:43)
