திரு. பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை (Global ஐயா)
(முன்னாள் உரிமையாளர் - Global மொழிபெயர்ப்பு நிலையம், La Chapelle)
தோற்றம்: 15 ஆகஸ்ட் 1938 - மறைவு: 02 மார்ச் 2026
யாழ். கரம்பொன்னை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காவத்தை முத்துதம்பி பஸ்தியாம்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை - ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஸ்ரெலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற விவீகா (இலண்டன்), ரேய்மண்ட் (Raymond - பிரான்ஸ்), டெஸ்மண்ட் (Desmond- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லீலாதரன் (இலண்டன்), பிரித்தி (பிரான்ஸ்), சங்கீதா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Maxime, Maxila, Prisha, Bradley, Antony, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரெட், ஸ்ரனிஸ்லொஸ், அந்தோனிப்பிள்ளை, Rev.Sr.அன்ரனிற்ரா, அமிர்தநாயகம், கில்பேட் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சௌந்தரநாயகம், ஜோர்ஜ் பிள்ளைநாயகம், அன்டன் ராஜநாயகம், Rev.Sr. Antonette, Rev.Fr.Jero Selvanayagam, ரெஜி பேரின்பநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-03-2026 சனிக்கிழமை மற்றும் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 - 6:00 மணி வரை Maison Funéraire De Courcouronnes (02 Impasse du Rondeau, 9100 Évry Courcouronnes) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 11-03-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் Église Sacré Coeur (36, Rue Pierre Brossolette 91130 Ris-Orangis) இல் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11:45 மணியளவில் சரீரம் Cimetière Intercommunal (Rue Désir Prévost 91070 Bondoufle) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
