திருமதி. கணபதி சரஸ்வதி

கணபதி சரஸ்வதி

தோற்றம்: 16 அக்டோபர் 1946 - மறைவு: 07 மார்ச் 2025

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கணபதி சரஸ்வதி அவர்கள் 07-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதி ஆச்சாரி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புஸ்பம் குமார், சந்திரசேகரன் (அசோக்), ரவிச்சந்திரன், ராம் பிரவின் ஆகியோரின் அம்மாவும்,

சாரதா, திலக்‌ஷனா ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2025 05:00)