திரு. கோபாலபிள்ளை குமரதாஸ்

கோபாலபிள்ளை குமரதாஸ்

தோற்றம்: 16 டிசம்பர் 1958 - மறைவு: 26 டிசம்பர் 2024

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் இராசையா வீதியைப் பிறப்பிடமாகவும், Champigny-sur-Marne - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோபாலபிள்ளை குமரதாஸ் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை-கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை- இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி (பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுல் (பிரான்ஸ்), நிவேத் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினபூபதி, சாட்சாயினி, முருகதாஸ், பரமானந்தன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், சச்சிதானந்தபிள்ளை மற்றும் சிவகுமார் (தொழிலதிபர்- கொழும்பு), பத்மா, ஹேமா, ஜெயதேவி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெகநாதன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2025 சனிக்கிழமை அன்று மாலை 3.00 - 4.00 மணி வரை Rebillon Funeral and Marble (739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 06-01-2025 திங்கட்கிழமை காலை 8.30 - 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் Crematorium Champigny (560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

குறிப்பு:-

பார்வை நடைபெறும் இடத்திற்கு வரும் வழி: Gare de Villiers-sur-Marne Plessis Trévise (RER ‘E’) + Bus 306 Destination : Saint-Maur-Créteil RER Descendre à : Le Plateau + à pied 10min

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2025 05:00)