திரு. கோவிந்தசாமி செல்வராஜ்
மறைவு: 07 நவம்பர் 2025
ஹட்டன் - கினிகத்தேனையை பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் முல்லைப்பிளவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோவிந்தசாமி செல்வராஜ் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி - அறியனாச்சி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் - நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்பு கணவரும்,
சர்விகாவின் பாசமிகு தகப்பனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
