திருமதி. குணவதிஅம்மாள் ரங்கநாதன்

குணவதிஅம்மாள் ரங்கநாதன்

தோற்றம்: 04 பெப்ரவரி 1935 - மறைவு: 14 ஜூலை 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Perivale ஐ வதிவிடமாகவும் கொண்ட குணவதிஅம்மாள் ரங்கநாதன் அவர்கள் 14-07-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான உரும்பிராய் புகையிலை, சுருட்டு தொழில் உரிமையாளர் தம்பிஐயா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா ரங்கநாதன்(முன்னாள் உயர் வாசகுன்று முருகன் ஆலய அறங்காவலர், தலைவர்) அவர்களின் ஆருயிர் அன்பு மனைவியும்,

சுகன்யா அவர்களின் பாசமுள்ள அன்பு அம்மாவும்,

Dr. நவீனன் அவர்களின் பிரியமுள்ள மாமியாரும்,

Dr. துளசி அவர்களின் ஆசைப் பேத்தியும்,

காலஞ்சென்ற Dr செல்வரத்தினம், மங்கயர்க்கரசி, காலஞ்சென்றவர்களான தவமணிஅம்மாள், நாகரத்தினம்(இந்திரா), நவரத்தினம்(துரை) மற்றும் கனகரத்தினம், காலஞ்சென்ற தனலக்ஷ்மிஅம்மாள், ஜீவரத்தினம், ஜெயரத்தினம் ஆகியோரின் பாசமுள்ள அன்புச் சகோதரியும்,

பொன்னுத்துரை, ஐயாத்துரை, Dr. ராஜரத்தினம், செல்லக்கண்டு, லீலாவதி மற்றும் இரத்தினபூபதி, லிங்கேஸ்வரி, கிரிஜா, பரமநாதன், காலஞ்சென்ற பத்மாவதி, புஷ்பவதி, பத்மநாதன், காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Covid- 19 காரணமாக உற்றார், உறவினர், நண்பர்கள் இவ் இறுதி வணக்க மரியாதை நிகழ்வில் முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Please ensure all are following the Covid-19 Guidelines and protect them self with face mask also avoid personal touching. Live Streaming: Click HereLive Streaming Date and Time 21-07-2021 09:00 a.m

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 18 Jul 2021 4:00 PM - 6:00 PM
Monday, 19 Jul 2021 4:00 PM - 6:00 PM
Tuesday, 20 Jul 2021 4:00 PM - 6:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
கிரியை
 
Wednesday, 21 Jul 2021 9:00 AM
Oshwal Ekta Centre 366A Stag Ln, London NW9 9AA, United Kingdom
 
தகனம்:-
 
Wednesday, 21 Jul 2021 12:45 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:-
 
 சுகன்யா நவீனன் - மகள்  Mobile : +44 208 723 4648

www.tamilthakaval.org


"Hi Naveenan Please accept our heartfelt condolences and prayers for your MIL Kunchamma Our regrets that we were unable to attend the funeral due obvious CV19 guidelines Be strong and your support is very vital Thanks Nadesan/ Dimble families "
- SHANMUGAM Nadesan  (UK , 22/07/2021 04:43)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2021 11:18)