திரு. ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி
தோற்றம்: 02 ஜூலை 1949 - மறைவு: 12 ஏப்ரல் 2021
யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா OHIO, COPLEY நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா கனகலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
யாழ். புன்னாலைக் கட்டுவன் தெற்கு பலாலி வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை இராஜரட்ணம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சபேஷன் (Sean), வாகீஷன் (Hari) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகநாதன், உசிதமலர், குகநேசன், கேசவவதனி (துளசி), வரதலோஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வனஜா, சிவபாலன், சிவநேசகெளரி, முரளிதரன், ஸ்ரீரங்கன், வரதராஜன், வனஜா, வாசுகி, வத்சலா, வளர்மதி, வாமசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பாலச்சந்திரன் மற்றும் கருணாகரன், தனஞ்சயன், கமலராசா ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Viewing Link:- Click here
தகவல்:- கந்தையா கனகலிங்கம் யோகநாதன்
www.tamilthakaval.org
