திரு. இளையதம்பி அன்னலிங்கம்
தோற்றம்: 23 டிசம்பர் 1952 - மறைவு: 11 ஜூலை 2024
யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Senden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி அன்னலிங்கம் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை-பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
தீபா, சுயாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேதீஸ்வரன், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனோஜிகா-கியூட்சன், வினோஜிகா, கயன், ரிஷானா-சாரங்கன், ரிஷாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 122, 48308 Senden, Germany என்ற முகவரியில் அமைந்துள்ள Waldfriedhof Rohrkamp இல் 17-07-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
