திரு. இளையதம்பி செல்வராசா
(இளைப்பாறிய மருந்துக் கலவையாளர்)
தோற்றம்: 30 மார்ச் 1936 - மறைவு: 15 ஜனவரி 2024
யாழ். காளியானை புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கு மாசுவனை வசிப்பிடமாகவும் கொண்ட இளைதம்பி செல்வராசா அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், செல்லப்பா - அன்னபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தில்லைநாதர், அன்னலட்சுமி, இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணபவான் (லண்டன்), தேவகி (ஆசிரியை - யாழ்/தேவரையாளி இந்துக் கல்லூரி), ரேவதி (ஆசிரியை - யாழ்/நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை), லோகானந்தன் (லண்டன்), நித்தியாநந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதிர்தா (லண்டன்), யோகேந்திரன் (ஆசிரியர்- யாழ்/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை), குமரசிறி (ஆசிரியர் - யாழ்/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்), சுகன்யா (லண்டன்), நுருட்ஜலா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷானி, ஜனோஜன், தனுஷன், வேணுஷன், மதுர்ஷன், கவிஷாயினி, கலையரசி, எழிலவன், நிலக்ஷி, லக்ஷன், சௌமி, ஆதூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-01-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னரி முற்பகல் 11.00 மணியளவில் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
மாசுவன்,
நீர்வேலி மேற்கு,
நீர்வேலி.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
