திரு. இந்திரசேனன் செல்லதுரை (இந்திரன்)
(Raveen Seafood - கனடா)
தோற்றம்: 17 மே 1959 - மறைவு: 07 ஜூன் 2025
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா- டொரொன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரசேனன் செல்லதுரை அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-06-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-06-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
