திரு. ஜனகன் கோபாலகிருஷ்ணன்

ஜனகன் கோபாலகிருஷ்ணன்

தோற்றம்: 07 அக்டோபர் 1978 - மறைவு: 07 பெப்ரவரி 2022

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜனகன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை பராசக்தி தம்பதிகள், பாலசந்திரன் அருளம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
 
 டாக்டர். கோபாலகிருஷ்ணன் மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும்,

கோகிலா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பாலசந்தர், பிரசாந்தி, அபிராமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சோபனா அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரிகான், விகான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற குகநேசன், தாமரைச்செல்வி (கனடா), சிவகுமாரன், சித்ரகலா (கனடா), குமரகுருபரன், கவிதா (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிவகுமாரி, கிருபாநிதி மற்றும் ஞானசேகரன், நளாயினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

இராமகிருஷ்ணன், காலஞ்சென்ற செல்வநாயகி மற்றும் கிருஷ்ணகுமாரி, பஞ்சாட்சரம், இராதாகிருஷ்ணன், சறோஷாதேவி, நந்தகுமார், லலிதா, பாலகிருஷ்ணன், கலையரசி, மகாலெட்சுமி, சிவராஜா, சண்முகரெத்தினம், சியாமளா, அருமைரெத்தினம், பிரியதர்சினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 13 February 2022      2:30 PM - 4:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

கிரியை:-
 
Sunday, 13 February 2022       4:00 PM - 6:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்:-
 
Sunday, 13 February 2022        6:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2022 11:55)