திரு. ஜெகநாதன் குமாரசாமி
மறைவு: 12 ஏப்ரல் 2026
யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெகநாதன் குமாரசாமி அவர்கள் 12/04/26 ஞாயிற்றுக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி, பார்வதிப்பிள்ளை தம்பதியின் பாசமிகு மகனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
