திருமதி. ஜெகதீஸ்வரன் ரோகிணி
மறைவு: 09 ஏப்ரல் 2026
யாழ். காரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகதீஸ்வரன் ரோகிணி அவர்கள் 09-02-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், மாப்பாணவூரியை சேர்ந்த காலஞ்சென்ற தம்பு அருளையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும், இலகடிய சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் (மாஸ்டர்) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
