திரு. ஜெயசந்திரன் ராசா (மணியம்)
தோற்றம்: 03 அக்டோபர் 1945 - மறைவு: 20 மார்ச் 2025
யாழ். வல்வெட்டியைப் (மருந்தளவு) பிறப்பிடமாகவும், பாரிஸ் - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயசந்திரன் ராசா அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மாதுரி, ஜனித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, சந்திராதேவி மற்றும் கமலாதேவி (கனடா), மனோகரதாஸ் (ரஞ்சன் மாமா-கனடா), விமலாம்பாள் (விமலா-சுவிஸ் ) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 - 4.30 மணி வரையும், 26-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3.00 - 4.00 மணி வரையும் Cimetière Intercommunal des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-03-2025 வியாழக்கிழமை காலை 9.00 - 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
