திரு. ஜோ. ஜோன்பிள்ளை

(ஓய்வுபெற்ற அதிபர் - மிருசுவில் றோ.க.த.க.பாடசாலை)

ஜோ. ஜோன்பிள்ளை

தோற்றம்: 13 ஜனவரி 1936 - மறைவு: 22 ஜூன் 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வசிப்பிடமாகவும், தற்போது திருகோணமலையில் வசித்தவருமாகிய திரு. ஜோ.ஜோன்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2025 04:00)