திரு. ஜோசப் ஸ்டிபன் (Boy)

ஜோசப் ஸ்டிபன் (Boy)

தோற்றம்: 07 நவம்பர் 1994 - மறைவு: 19 ஏப்ரல் 2024

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

டொரிங்டன், கொழும்பு -07 சேர்ந்த திரு. ஜோசப் ஸ்டிபன் அவர்கள் 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னாரின் புகழ் உடல் 25-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் ஜாவத்தை டொரிங்டன் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

ஹென்ரிக் (சகோதரன்):- +94 77 137 5076

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2024 00:00)